Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் பிகில் பட சாட்டிலைட் மட்டும் இத்தனை கோடிக்கு விலைபோனதா?

விஜய்யின் பிகில் வரும் தீபாவளிக்கு எவ்வளவு சத்தமாக வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கெனவே இந்த படத்தின் டிரைலர் படு வைரலாகியுள்ளது. படக்குழுவும், தளபதி ரசிகர்களும் செம ஹேப்பி.

அடுத்து என்ன படத்தின் ரிலீஸ் தேதி தான் வெளியாக வேண்டும், அதுவும் இந்த வாரத்தில் தெரிந்துவிடும் என்கின்றனர்.

தற்போது இந்த படத்தின் சாட்டிலைட் உரிமம் மட்டும் ரூ. 25 கோடிக்கும், டிஜிட்டல் மட்டும் ரூ. 20 கோடிக்கும் மொத்தமாக ரூ. 45 கோடிக்கு படம் விலைபோயுள்ளதாக கூறப்படுகிறது.