Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வருடம் இதுவரை வெளியான படங்களில் டாப் 10 படங்கள்- முதல் இடத்தில் அஜித்தா, ரஜினியா?

தமிழ் சினிமாவில் 2019ம் ஆண்டு மிகவும் சிறப்பாக உள்ளது. ஆரம்பமே விஸ்வாசம்-பேட்ட என பெரிய படங்களோடு வருடம் தொடங்கியது.

அதன்பிறகு வந்த சின்ன சின்ன படங்களும் கதையில் டாப்பாக இருந்ததால் வெற்றிகரமாக ஓடின. வருடமும் முடிவுக்கு வர இருக்கிறது, இதற்குள்ளேயே இவ்வருட டாப் வசூல் படங்கள் என்பன சில விவரங்கள் வெளியாகி வருகின்றனர்.

தற்போது வெற்றி திரையரங்கம் 2019ம் ஆண்டில் தங்களது திரையரங்கில் இதுவரை வெளியான படங்களில் முதல் 10 இடத்தை பிடித்த படங்களின் விவரத்தை வெளியிட்டுள்ளனர்.