Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித், சூர்யா, கமல், சிம்பு இவர்களில் கௌதம் யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பல ஸ்டைலிஷ் படங்களை கொடுத்தவர் கௌதம் மேனன். இவருடைய படங்கள் என்றாலே அழகிய காதல், அதிரடி திரைக்கதை, மெய்மறக்கும் இசை என கண்டிப்பாக இருக்கும்.

அந்த வகையில் இவர் இயக்கத்தில் விரைவில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் திரைக்கு வரவுள்ளது.

இதற்காக இவர் ஒரு சில சேனல்களுக்கு பேட்டிக்கொடுத்தார், அதில் அவரிடம் ‘நீங்கள் இயக்கிய நடிகர்களில் யார் உங்களுக்கு மிகவும் வசதியாக(Comfortable) இருக்கும் நடிகர் யார்?’ என்று கேட்டனர்.

அதற்கு அவர் ‘சிம்பு தான், அவருடன் காட்சிகள் எடுக்கும் போது மிக எளிதாக இருக்கும், அவர் மீண்டும் வரவேண்டும்’ என்று கூறியுள்ளார்.