Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இத்தனை கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியதா சைரா, ஷாக்கிங் ரிப்போர்ட்

சிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் சைரா. இப்படத்தில் விஜய் சேதுபதி, சுதீப், நயன்தாரா, தமன்னா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

ஆனால், இப்படம் உலக அளவில் பெரும் நஷ்டத்தை நோக்கி செல்கின்றதாம், சுமார் ரூ 200 கோடி வரை இப்படம் வியாபாரம் ஆகியுள்ளது.

தற்போது இப்படம் ரூ 140 கோடி வரை தான் ஷேர் கிடைத்துள்ளதாக ஆந்திரா பாக்ஸ் ஆபிஸ் தளம் ஒன்று கூறியுள்ளது.

இதன் மூலம் தெலுங்கில் மட்டும் தான் சைரா ஹிட், மற்ற இடங்கள், மொழிகளில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.