Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிளாக் பஸ்டர் ஹிட் வரிசையில் தனுஷின் அசுரன்- 10 நாள் மொத்த வசூல் விவரம் இதோ

வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் அசுரன். தனுஷை தாண்டி இப்படத்தில் பலரின் நடிப்பு பெரிதாக பாராட்டப்பட்டுள்ளது.

அண்மையில் இப்படத்தில் நடித்த மஞ்சு வாரியர் சில பிரபலங்களை அழைத்து வெற்றியை கொண்டாடியுள்ளார். கதையில் வெற்றிகண்டுள்ள இப்படம் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது.

இப்படம் உலகம் முழுவதும் 10 நாள் முடிவில் ரூ. 58 கோடி வசூலித்துள்ளது.