Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமீபகாலமாக விஜய் படங்களில் செய்யாத ஒரு விஷயம் பிகில் படத்தில் உள்ளது- தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்

விஜய்யின் பிகில் படத்தின் சத்தம் எந்த அளவிற்கு இருக்கும் என்பது தீபாவளிக்கு தெரிந்துவிடும். படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி விட்டது.

தணிக்கை சான்றிதழும் கிடைத்துவிட்டது என்கின்றனர், ஆனால் தயாரிப்பு குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

இதற்கு நடுவில் படத்தில் பணியாற்றிய பிரபலங்கள், தயாரிப்பாளர் என பல பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். தயாரிப்பாளர் அர்ச்சனா ஒரு பேட்டியில், பிகில் படத்தில் காமெடி அதிகம் இருக்கும். சமீபகாலமாக விஜய் செய்யாத காமெடிகள் இப்படத்தில் உள்ளது.

முக்கியமாக அரசியல் வசனங்கள் இல்லை, இன்ட்ரோ பாடலில் தளபதியின் வெறித்தனமான நடனம் உள்ளது என படம் குறித்து சில தகவல்கள் கூறியுள்ளார்.