Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அசுரன் ரூ 100 கோடி வசூல் வந்தது எப்படி எந்த வகையில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ரூ 100 கோடி வசூல் என்பது தற்போது எளிதான விஷயமாகிவிட்டது. ரஜினி, விஜய், அஜித் படங்கள் மிக மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் ரூ 100 கோடி வசூலை எட்டிவிடும்.

அந்த வகையில் தனுஷ் நடிப்பில் அசுரன் படம் ரூ 100 கோடி வசூல் வந்துள்ளதாக தயாரிப்பு தரப்பே வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அசுரன் படம் வசூல் ரீதியாக ரூ 100 கோடி வசூல் வரவில்லை, இவை கலேக்‌ஷன் அடிப்படையில் பார்த்தால் ரூ 60 கோடி வசூலை தாண்டியிருக்கும்.

இதை தாண்டி ஆடியோ, சாட்டிலைட், டிஜிட்டல், ஹிந்தி ரைட்ஸ் என சேர்த்து மொத்தம் ரூ 100 கோடி வசூல் வந்திருப்பதாக கூறப்படுகின்றது.