Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டாப் 10 வசூலுக்குள் வந்த வார் திரைப்படம், ஹிரித்திக் ரோஷன் சாதனை

ஹிரித்திக் ரோஷன், ரைகர் ஷெரப் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் வார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் வார் படம் ஹிரித்திக் ரோஷன் திரைப்பயணத்திலேயே மிகப்பெரும் வசூலை கொடுத்த படமாக அமைந்துள்ளது.

இப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ 300 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது, மேலும், இந்தியளவில் அதிகம் வசூல் செய்த படங்களில் டாப் 10 வசூலுக்குள் வார் படம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இப்படம் தற்போது மெகா ஹிட் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.