Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல இயக்குனர்களின் இயக்கத்தில் சாந்தனி, அடித்தது செம்ம லக்

சாந்தனி தமிழ் சினிமாவில் சித்து+2 படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ராஜா ரங்குஸ்கி படம் மிகப்பெரும் பெயரை இவருக்கு வாங்கித்தந்தது.

இதில் இவர் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார், இப்படி தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டுமே சாந்தனி நடித்து வருகின்றார்.

அப்படியிருக்க தற்போது எஸ்.ஜே.சூர்யா, ராதாமோகன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

அதோடு பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.

அடித்தடுத்து சாந்தனி பிரபல இயக்குனர்கள் படங்களில் நடிப்பது வரவேற்கத்தக்கது.