Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் தமிழகத்தில் இத்தனை கோடி வசூல் செய்தால் தான் லாபம் வருமாம், முழு விவரம்

பிகில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் மிக ஆவலுடன் இருக்கின்றனர்.

இந்நிலையில் பிகில் படம் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வருகின்றது, இப்படம் ரூ 200 கோடிகளுக்கு மேல் உலகம் முழுவதும் வியாபாரம் ஆகியுள்ளதாம்.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு பெரிய மார்க்கெட் உள்ளது விஜய் தான் என்று உறுதியாகியுள்ளது.

இதில் பிகில் தமிழகத்தில் மட்டுமே ரூ 135 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தால் மட்டுமே லாபம் வரும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.