Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! அனைவரும் எதிர்ப்பார்த்தது நடக்குமா?

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

அப்படியிருக்கையில் இப்படம் அதிலாகை 1 மணி காட்சியே போட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் சென்னையில் அதிகாலை காட்சிகள் கூட கொடுக்க கூடாது என்று அரசு தரப்பில் முடிவெடுத்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்து இருந்தார்.

இதை தொடர்ந்து படம் பெரிய பட்ஜெட் என்பதால் அதிகாலை காட்சி போட வேண்டும் என்று படக்குழு தரப்பில் முடிவெடுத்து பேச்சு வார்த்தையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.