Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் வெளியானால் எத்தனை ஷோக்கள் திரையிடப்படும்- திரையரங்கம் வெளியிட்ட மாஸ் பிளான்

விஜய்யின் பிகில் இந்த வருடத்தில் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப்போகும் இப்படத்தின் தணிக்கை சான்றிதழ் அண்மையில் வெளியானது.

3 மணிநேரத்திற்கு படத்தின் ரன்னிங் டைம் வந்துள்ளது. தற்போது இந்த விவரத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வரும் நிலையில் திரையரங்குகள் பிளான் போட ஆரம்பித்துவிட்டனர்.

இவ்வளவு மணி நேரம் என்றால் ஒரு நாளைக்கு எத்தனை ஷோ ஓடும் என வெற்றி திரையரங்க உரிமையாளர் தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.