Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் சூரரை போற்று படம் குறித்து சூப்பர் தகவல் வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்

காப்பான் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா சூரரை போற்று பட படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

இறுதிச்சுற்று பட புகழ் சுதா இயக்கி இருக்கும் இப்படம் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் உள்ளது.

படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் படம் குறித்து சின்ன அப்டேட் கொடுத்துள்ளார்.

அதாவது இப்படத்தின் ஒரு பாடலை பாடகர் ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் பாடியுள்ளதாகவும் ராக் பாடலான இப்பாடலின் இசை புதிய அனுபவத்தை அனைவருக்கும் தரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.