Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சைரா நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா? அதிர்ச்சியில் தெலுங்கு சினிமா

இந்த வருடத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்த படம் சைரா. இப்படம் உலகம் முழுவதும் சமீபத்தில் மிகப்பிரமாண்டமாக ரிலிஸானது.

சுமார் ரூ 500 கோடி வரை இப்படம் வசூல் செய்யும் என்றே பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்தது, ஆனால், இங்கு நடந்ததே வேறு.

இப்படம் தற்போது வரைக்குமே ரூ 240 கோடி வரை தான் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாம், இதில் இப்படம் ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டுமே 90% போட்ட பணத்தை வசூல் செய்துள்ளதாம்.

மத்த இடங்களில் எல்லாம் மிகப்பெரும் தோல்வியை சந்தித்துள்ளதாம், சுமார் 50% வரை மற்ற இடங்களில் இப்படம் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.