Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டாரின் பெயர் இது தான், முருகதாஸ் ஏன் அந்த பெயரை வைத்தார் தெரியுமா?

முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படம் இந்த பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் செம்ம மாஸ் கமர்ஷியல் கதையாக உருவாகியுள்ளதாக முருகதாஸே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து இப்படத்தில் ரஜினிகாந்தின் பெயர் ஆதித்யா அருணாச்சலம் என்று வைக்கப்பட்டுள்ளதாம்.

இதில் அருணாச்சலம் என்பது முருகதாஸின் தந்தை பெயர், ஆதித்யா என்பது அவரின் மகனின் பெயர்.

இவை இரண்டையும் சேர்த்து ஆதித்யா அருணாச்சலம் என்று பெயர் வைத்துள்ளதாக தெரிகின்றது.