Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அசுரன் பிரமிக்க வைத்த வசூல் சாதனை, தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகளா!

அசுரன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படுகின்றது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சுமார் ரூ 100 கோடி வரை டிஜிட்டல் ரைட்ஸ் சேர்த்து வசூல் வந்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு கூறியது, இந்நிலையில் அசுரன் படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 40 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், தனுஷின் தமிழக அதிகப்பட்ச வசூலில் அசுரன் மிகப்பெரும் இடத்தை பிடிக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஏனெனில், பிகில் வரைக்கும் வேறு எந்த பெரிய படங்களும் வராததால் கண்டிப்பாக அசுரன் ரூ 50 கோடி வசூல் வரும் என்று கூறப்படுகின்றது.