Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரமின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் இவர் தான், பிரமாண்ட ஹிட் படத்தின் நாயகியை கமிட் செய்தனர்

விக்ரம் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர். இவருக்கு நீண்ட வருடங்களாக ஒரு பிரமாண்ட மாஸ் ஹிட் படம் அமையவே இல்லை.

இந்நிலையில் இவர் தற்போது இமைக்கா நொடிகள் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், ஏ.ஆர்.ரகுமான் இசை என பெரியளவில் கூட்டணி போட்டுள்ளனர்.

அதோடு இப்படத்தில் கே.ஜி.எப் என்ற பிரமாண்ட படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.