Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலை அள்ளியதா ஜோக்கர், வேற லெவல் சாதனை

உலக சினிமா ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம் ஜோக்கர். இப்படம் ரிலிஸாகி ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பையும் பெற்றது.

தற்போது ஜோக்கர் உலகம் முழுவதும் 600 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம், இதில் என்ன சாதனை என்றால் இவை குடும்பம், குழந்தைகள் பார்க்க முடியாத படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான படம் 600 மில்லியன் டாலர் வசூல் செய்திருப்பது மிகப்பெரும் சாதனை தான், இந்திய மதிப்பில் இவை ரூ 4200 கோடி வசூலை தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.