Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படத்தில் முக்கியமான இரண்டு வார்த்தைகள் கட், மெர்சல் போல் சர்ச்சை வருமோ? இதோ

பிகில் தமிழ் சினிமா தாண்டி இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படத்தின் பாடல்கள், ட்ரைலர் என அனைத்தும் மாஸ் ஹிட் தான்.

இந்நிலையில் பிகில் படத்தின் சென்ஸார் சமீபத்தில் முடிந்து யு/ஏ சான்றிதழ் பெற்றதாக கூறப்பட்டது.

அப்படியிருக்க பிகில் சென்ஸார் சான்றிதழ் என்று ஒன்று ஷேர் ஆகி வருகின்றது, அதில் டெல்லி, கோர்ட் ஆகிய வார்த்தைகள் கட் செய்துள்ளனர்.

அதை வைத்து பார்க்கையில் மெர்சல் போல் இந்த படத்திலும் அரசியல் சர்ச்சை இருக்குமோ என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதே நேரத்தில் இப்படத்தில் அரசியலே இல்லை என்று தயாரிப்பாளர் கூறியது குறிப்பிடத்தக்கது.