Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸிலிருந்து வெளியே வந்து அரங்கையே அதிர வைத்த கவின், லீக் ஆன வீடியோ இதோ

கவின் பிக்பாஸ் வீட்டில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்டவர். இவர் மேல் என்ன தான் பலரும் குறை சொன்னாலும் இவருக்கு தான் ரசிகர்கள் பலம் அதிகம்.

இந்நிலையில் பிக்பாஸிலிருந்து வெளியே வந்தவுடன் ஒரு சில நிகழ்ச்சிகளில் கவின் பங்கேற்றார். வி ஆர் தி பாய்ஸு என்ற நிகழ்ச்சியில் தன் நண்பர்களுடன் பங்கேற்றார்.

அதை தொடர்ந்து தற்போது ஒரு டான்ஸ் ஷோ ஒன்றில் கவின் செம்ம நடனமாடியுள்ளார், இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதில் விஜய், அஜித் பாடலுக்கு அவர் நடனமாடிய வீடியொ ஓன்று லீக் ஆகியுள்ளது, இதோ...