Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் பிகில் படம் முடிந்தாலும் திரையரங்கில் இருந்து யாரும் வெளியே செல்ல முடியாது- காரணம்

விஜய்யின் பிகில் பல எதிர்ப்புக்கு இடையில் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் வேலைகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் நடக்க ஆரம்பித்ததில் இருந்து ரசிகர்களின் ஆர்வம் பெரிதாகவிட்டது.

பாடல்கள், டிரைலர் என அட்டகாசமான வரவேற்பை பெற்றுவிட்டது. படத்தின் ப்ரீ பிஸினஸ் மட்டும் ரூ. 200 கோடிக்கு விலைபோனதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

இதுவே படத்திற்கு எவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்க இருக்கிறது என்பது நன்றாக தெரிகிறது. இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் கொண்டது. படம் திரையரங்கில் முடிந்ததும் யாரும் வெளியே செல்ல முடியாது காரணம் தளபதி தான்.

அதாவது படம் முடிந்த பிறகு நன்றி கார்ட்டை அடுத்து படத்தின் மேக்கிங் வீடியோ வர இருக்கிறதாம்.