Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் பிகில் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலிக்கும், ஒரு கணிப்பு- விஸ்வாசம் சாதனை முறியடிக்குமா?

விஸ்வாசம், பேட்ட இந்த வருடத்தில் இதுவரை அதிகம் வசூலித்த படங்கள். இந்த படங்களின் சாதனையை முறியடிக்கும் அளவிற்கு தயாராகியுள்ளது விஜய்யின் பிகில்.

படம் வரும் அக்டோபர் 25ம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. படத்தின் வியாபாரம் ரூ. 200 கோடிக்கு வந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

தற்போது இந்த படம் தமிழ்நாடு முழுவதும் ரூ. 140 முதல் ரூ. 150 வரை வசூலிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன் வெளியான அஜித்தின் விஸ்வாசம் படம் தமிழ்நாட்டில் ரூ. 130 கோடிக்கு வசூலித்துள்ளது.

விஸ்வாசம் பட சாதனையை விஜய்யின் பிகில் படம் முறியடிக்குமா, பொறுத்திருந்து பார்ப்போம்.