Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கர்நாடகாவிலும் பிகில் ராஜ்ஜியம்- அங்கு எத்தனை கோடிக்கு படம் விலைபோனது தெரியுமா?

விஜய்யின் 63வது படம் பிகில். படு பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இப்படத்தில் விஜய் முதன்முறையாக ஒரு விளையாட்டு பயிற்சியாளராக நடித்துள்ளார்.

இந்த படம் தீபாவளிக்கு வரப்போகிறது என்பதை அரிந்து தளபதி ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர். எல்லா இடத்திலும் படத்தின் வியாபாராம் அமோகமாக இருக்கிறது.

தற்போது கர்நாடகாவிலும் விஜய்யின் பிகில் படம் பெரிய பட்ஜெட்டிற்கு விலைபோயுள்ளது.

கர்நாடகாவில் பிகில் படத்தை ஸ்ரீ கோகுல் பிலிம்ஸ் ரூ. 8.5 கோடிக்கு வாங்கியுள்ளார்களாம்.