Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் மொத்த வியாபாரம் எவ்வளவு, சினிஉலகம் கொடுக்கும் எக்ஸ்ளூசிவ் விவரங்கள் இதோ

விஜய்யின் பிகில் தான் இப்போது தமிழ் சினிமா ரசிகர்களின் ஹாட் டாக். வியாபார விவரங்கள் தினந்தோறும் வந்து கொண்டே இருக்கிறது.

நம் சினிஉலகம் வலைதளத்திலும் படம் எங்கெங்கு எவ்வளவு வசூல், எவ்வளவு வசூலித்தால் லாபம் என சில விஷயங்களை உங்களுக்கு தெரிவித்து வருகிறோம்.

இன்னும் படத்தின் வியாபாரம் குறித்து தெளிவாக தெரிந்துகொள்ள ரசிகர்களுக்கான ஒரு ஸ்பெஷல் வீடியோ சினிஉலம் கொடுத்துள்ளது.

அதாவது பிரபல சினிமா டிராக்கர் கௌஷிக், பிகில் படம் எங்கெங்கு எவ்வளவு வசூலித்துள்ளது, மொத்த வியாபாரம் என்ன என முழு தகவல்களையும் அளித்துள்ளார், இதோ அந்த வீடியோ,