Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எளிமையாக வந்த வலிமை! இவ்வளவு இடங்களில் இப்படி இரு சாதனை - லிஸ்ட் இதோ

வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் அடுத்தப்படமான தல 60 படத்தின் படபூஜைகள் நேற்று சிறப்பாக நடைபெற்றது. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படபூஜை புகைப்படங்களும் நேற்று வெளியிடப்பட்டன.

இப்படத்திற்கு வலிமை என டைட்டில் வைக்கப்பட்டது பலருக்கும் மகிழ்ச்சியே. டிவிட்டர் டிரெண்டிங்கில் இப்படத்தின் பெயரை கொண்டு 2.3 மில்லியன் ட்வீட்ஸ் பதிவாகியுள்ளதாம்.

24 மணி நேரத்திற்கு இப்படியான ஒரு சாதனை செய்துள்ளது பலருக்கும் மகிழ்ச்சியளித்துள்ளது. அதே வேளையில் வலிமை நேற்று எந்தெந்த இடங்களில் எப்படியான டிரெண்டிங்கில் இருந்தது என பார்க்கலாம்.

  • சென்னை - நம்பர் 1
  • இந்தியா- நம்பர் 1
  • ஹைதராபாத் - நம்பர் 1
  • பெங்களூரு - நம்பர் 2
  • மலேசியா - நம்பர் 3
  • உலகளவில் - நம்பர் 6