Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதல் நாள் விஜய்யின் பிகில் படத்திற்கு எத்தனை ஸ்கிரீன்- பிரபல திரையரங்கம் வெளியிட்ட தகவல்

விஜய்யின் பிகில், கார்த்தி நடித்துள்ள கைதி இரண்டு படங்களும் ஒரே நாளில் மோத இருக்கிறது. அதாவது வரும் 25ம் தேதி படம் பிரம்மாண்ட ரிலீஸ்.

இரண்டு படங்களுக்கும் திரையரங்குகள் எப்படி கிடைக்கும் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோஹினி சினிமாஸ் தங்களது திரையரங்கில் முதல் நாள் பிகில், கைதி படங்களுக்கு எத்தனை ஸ்கிரீன் என வெளியிட்டுள்ளனர்.

விஜய்யின் பிகில் படத்துக்கு 5 ஸ்கீரினும், கார்த்தியின் கைதி படத்துக்கு 1 ஸ்கிரீனும் ஒதுக்கியுள்ளனர்.