Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சந்தானம்-கண்ணன் இணையும் படத்தில் கமிட்டான பழம்பெறும் நடிகை- ஸ்பெஷல் படம்

நடிகர் சந்தானம் காமெடி டிராக்கை தாண்டி புதிய பாதையில் பயணித்து வருகிறார்.

காமெடி வேடத்தில் நடிக்கும் போது அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வந்த அவர் நாயகன் என்றதும் மிகவும் தெளிவாக படங்கள் தேர்வு செய்து படங்கள் கமிட்டாகி வருகிறார்.

சந்தானம் நடிப்பில் கடைசியாக தில்லுக்கு துட்டு 2 படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை தொடர்ந்து சந்தானம், ஆர். கண்ணன் இயக்கத்தில் ஒரு புதிய படம் நடிக்கிறார்.

இப்படங்கள் குறித்த அப்டேட் சினிஉலகம் உங்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது ஒரு புதிய தகவல், அதாவது இந்த படத்தில் பழம்பெறும் நடிகை சவுக்கார் ஜானகி சிறப்பு வேடத்தில் நடிக்கிறாராம், இது அவருக்கு 400 வது படமாம்.