பிகில் படப்பிடிப்பில் விஜய்யே எடுத்த கலக்கல் வீடியோ- தளபதி பேசியது கேட்டீங்களா? வைரல் வீடியோ
ரஜினியின் 2.0 படத்திற்கு பிறகு பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படம் விஜய்யின் பிகில். படத்திற்கான வேலைகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி விட்டது.
வரும் அக்டோபர் 25ம் தேதி படம் ரிலீஸ், புரொமோஷன்கள் எல்லாம் மாஸாக நடக்கிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
பிகில் படப்பிடிப்பு பெண்கள் அணியில் நடித்த சிலர் இடம்பெற விஜய் அவர்களை வைத்து ஒரு காமெடி வீடியோ எடுத்துள்ளார். அதில் விஜய் தயாரா என கேட்பதும் பதிவாகியுள்ளது. இதோ தளபதியே எடுத்த வீடியோ,
இந்த விடியோ #தளபதி எடுத்தது தான்!
— 𝐕𝐢𝐣𝐚𝐲 𝐉𝐞𝐛𝐚™ (@Vijay_jeba) October 20, 2019
Must Hear 3rd & 4th Second In This Video BackGround Voice! 😍😘
இப்ப வந்த Pic-ம் இதோட சேர்ந்தது தான்! 😉🔥🙏#Bigil pic.twitter.com/R8aWWNqn1l