Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கார்த்தியின் கைதி படம் உருவாக இந்த இரண்டு படங்கள் தான் காரணம்- லோகேஷ் ஓபன் டாக்

கார்த்தியின் கைதி அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ஒரு படம். 10 வருடங்களுக்கு பிறகு பருத்திவீரன் போன்றது இப்படம் என கார்த்தி கூறியிருக்கிறார்.

பிகில் படத்தை போல் இப்படத்திற்கும் மக்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. லோகேஷ் கனகராஜ் மிகப் பெரிய கமல்ஹாசன் அவர்களின் ரசிகன் என்பதால் படத்தில் அவரது தாக்கம் அதிகம் இருக்கும் என்கின்றனர்.

அண்மையில் ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, கைதி படங்கள் உருவாக இரண்டு படங்கள் காரணம். ஒன்று கமல்ஹாசன் நடித்த விருமாண்டி, இரண்டாவது ப்ரூஸ் வில்ஸ் நடித்த McTiernan's Die Hard படம்.

இப்படங்களில் சில விஷயங்கள் ஈர்க்கப்பட்டு குறிப்புகள் எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.