Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படத்தை திரையிட முடியவில்லை, மற்றொரு பிரபல திரையரங்கம்- ரசிகர்கள் ஷாக்

பிகில் பிகில் பிகில் படம் ரிலீஸுக்கு முன்பே சத்தம் அதிகமாக இருக்கிறது. அப்போது படம் ரிலீஸ் ஆனால் பிகில் சத்தம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடியும்.

படத்திற்கான ரிலீஸ் வேலைகள் முடிந்தது அடுத்த மக்கள் பார்வைக்கும் வருவது மட்டும் தான் மீதம் உள்ளது. நேற்று சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ஜி.கே. சினிமாஸ் சில காரணங்களால் பிகில் திரையிட முடியவில்லை என்றனர்.

இப்போது திருச்சியில் உள்ள மெகா ஸ்டார் சினிமாஸ் திரையரங்கமும் பிகில் படத்தை திரையிட முடியவில்லை என்று பதிவு செய்துள்ளனர்.