Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் வலிமை படத்தின் செம கெத்தான ஃபஸ்ட் லுக் புகைப்படங்கள்- மாஸா இருக்கே

அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான பூஜை அண்மையில் போடப்பட்டு அன்றே பட பெயரும் வெளியானது.

பட பெயர் வந்ததில் இருந்து ரசிகர்கள் பல டிரண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். முதலில் வலிமை டாக்கை 3 மில்லியன் எட்ட ரசிகர்கள் டிரண்ட் செய்தனர், அதைத் தொடர்ந்து ரசிகர்கள் ஒரு மாஸான விஷயத்திலும் இறங்கியுள்ளனர்.

அதாவது வலிமை படத்திற்கு ரசிகர்களே தாறுமாறான ஃபஸ்ட் லுக் போஸ்டர்களை உருவாக்கியுள்ளனர். உங்களுக்காக இதோ சில,