Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive- மணிரத்னம் படத்தை தொடர்ந்து பிரபல இயக்குனரின் படத்தில் கமிட்டான கார்த்தி

கைதி என்ற படம் வரும் அக்டோபர் 25ம் தேதி ரிலீஸ். கார்த்தி இப்படத்தை பருத்திவீரன் படத்திற்கு நிகராக தெரிவித்துள்ளார்.

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் கைதி பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியாக இருக்கிறது.

அடுத்து மணிரத்னம் படத்தில் கார்த்தி கமிட்டாகி இருப்பது அனைவருக்கும் தெரியும், இந்த படத்திற்காக 10 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

இந்த 10 மாத இடைவேளையில் கார்த்தி பிரபல இயக்குனரான ராஜு முருகன் இயக்கத்தில் படம் நடிக்க கமிட்டாகியுள்ளார்.