Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் பிகில் பட வெறித்தனம் பாடலுக்கு மாஸ் நடனம் போட்ட மொத்த அலுவலக பணியாளர்கள்- தெறி வீடியோ

விஜய் தமிழ் சினிமாவில் அதிகம் கொண்டாடப்படும் பெரிய நடிகர். இவர் தன்னுடைய பட விழாக்களில் சமீபகாலமாக பேசும் பேச்சுகள் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் ஒரு விஷயம்.

பிகில் பட ஆடியோ வெளியீட்டில் பேசியது வைரலாக பேசப்பட்டது. தற்போது அவரது பிகில் படம் ரிலீஸ் ஆக உள்ளது, இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் படம் குறித்து சின்ன சின்ன அப்டேட்டுகளும் வருகின்றன.

இந்த நிலையில் பிகில் படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் பாடலுக்கு ஒரு IT அலுவலக குழுவினர் மொத்தமாக நடனம் ஆடியுள்ளனர். இதோ அந்த வைரல் வீடியோ,