Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரம்மாண்ட படமான விஜய்யின் பிகில் எந்தெந்த இடத்தில் எவ்வளவு வியாபாரம் ஆனது- தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா முழு விவரங்கள்

விஜய்யின் பிகில் தான் அடுத்த ஒரு மாதத்திற்கு பேசப்படும் படமாக இருக்கும்.

ரிலீஸிற்கு முன் பெரிதாக எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படம் கண்டிப்பாக ஜெயிக்கும் என்பது எல்லோரின் கணிப்பு.

ப்ரீ பிசினஸில் மட்டும் ரூ. 200 கோடி என்று ஏற்கெனவே கூறியிருந்தோம்.

சரி மாநிலம் வாரியாக எவ்வளவு வியாபாரம் ஆகியுள்ளது என்ற முழு விவரம் இதோ,

  • தமிழ்நாடு- ரூ. 83.55 கோடி
  • ஆந்திரா, தெலுங்கானா- ரூ. 10 கோடி
  • கர்நாடகா- ரூ. 8.5 கோடி
  • கேரளா- ரூ. 3.5 கோடி
  • இந்தியாவில் மற்ற இடங்கள்- ரூ. 1 கோடி
  • இந்தியாவில் மொத்தம்- ரூ. 106.55 கோடி
  • ஓவர்சீஸ்- ரூ. 30 கோடி

உலகம் முழுவதும் படம் ரூ. 136.55 கோடிக்கு விலைபோய்யுள்ளது. இதுதவிர ஆடியோ என மற்ற விஷயங்கள் எல்லாம் சேர்த்து ரூ. 200 கோடிக்கு வந்துள்ளது.