Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் விவேகம் பட சாதனையை நெருங்கும் விஜய்யின் பிகில்- வெளியான உண்மை தகவல்

விஜய்யின் பிகில் தமிழ்நாடே எதிர்ப்பார்க்கும் ஒரு படம். படக்குழு, தயாரிப்பு குழுவை தாண்டி ரசிகர்களும் படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்ற பெரிய நம்பிக்கையில் உள்ளனர்.

இன்று காலையில் கூட பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி படம் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ஸ்பெஷலாக பதில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பிரபல திரையரங்கான ரோஹினி சினிமாஸில் பிகில் படம் இதுவரை 200K டிக்கெட்டும், கைதி 900 டிக்கெட் புக்கிங்கும் செய்யப்பட்டுள்ளதாம்.

விரைவில் அஜித்தின் விவேகம் பட சாதனையை முறியடித்து பிகில் ப்ரீ புக்கிங்கில் முதல் இடத்தை பிடிக்கும் என எதிர்ப்பார்ப்பதான ரேவந்த் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.