Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்- பிகில் அவ்வளவுதானா?

விஜய்யின் பிகில் படம் வரும் 25ம் தேதி ரிலீஸ். வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகிறது என்றால் ஸ்பெஷல் ஷோக்களுக்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருப்பார்கள்.

அப்படி தான் விஜய்யின் பிகில் படத்திற்கும் கண்டிப்பாக ஸ்பெஷல் ஷோ இருக்கும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் தற்போது வந்த தகவல் என்னவென்றால் அமைச்சர் கடம்பூர் ராஜு பிகில் படத்திற்கு ஸ்பெஷல் ஷோக்கள் எதுவும் கிடையாது என அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார்.

ஸ்பெஷல் ஷோ இருக்கும் என நம்பிக்கையாக இருந்த ரசிகர்களுக்கு அவ்வளவுதானா, ஸ்பெஷல் ஷோ இல்லையா என்று பெரிய சோகத்தை கொடுத்துள்ளது.