Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அசுரன் தனுஷின் ஆல் டைம் வசூல், இத்தனை கோடியா!

தனுஷ் நடிப்பில் அசுரன் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அசுரன் தமிழகத்தில் மட்டுமே ரூ 41 கோடி வரை தற்போது வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தனுஷின் திரைப்பயணத்தில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படமாக அசுரன் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படம் ரூ 50 கோடி தமிழகத்தில் மட்டும் வசூல் செய்யுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.