Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்லீ அடுத்த பட நடிகர் உறுதியானது- அவர் முன்னே பிரபல நடிகர் கூறிய தகவல்

விஜய்யின் பிகில் படத்திற்காக தமிழ்நாடே வெயிட்டிங். இப்படத்தை இயக்க அட்லீ பெரிய உழைப்பை போட்டுள்ளார்.

வரும் அக்டோபர் 25ம் தேதி ரிலீஸ், படம் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவல் காட்டி வருகிறார்கள், அது புக்கிங் பார்க்கும் போதே தெரிகிறது.

இந்த நிலையில் தெலுங்கில் விசில் என்ற பெயரில் பிகில் படம் வெளியாக இருக்கிறது, அந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் அட்லீ தனது மனைவி ப்ரீயாவுடன் கலந்து கொண்டார்.

அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கு நடிகர் ஹரிஷ் விசில் படத்திற்கு வாழ்த்து கூறிவிட்டு அடுத்து அட்லீ- ஷாருக்கானுடன் இணைய இருக்கிறார். அந்த படத்திற்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறுகிறார், அட்லீயும் அதற்கு சிரித்தபடி நிற்கிறார்.