Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட, விஸ்வாசம் படங்களின் இந்த சாதனையை முறியடிக்குமா விஜய்யின் பிகில்?

பேட்ட, விஸ்வாசம் இந்த இரண்டு படங்களுமே தமிழ் சினிமாவில் 2019ம் ஆண்டின் வெற்றிப்படம். இரண்டு படங்களும் பொங்கலுக்கு ஒன்றாக வந்தாலும் மாஸ் கலெக்ஷன் பெற்றது.

அதேபோல் இந்த தீபாவளிக்கு பிகில், கைதி என இரண்டு படங்கள் மோதுகின்றன. பிகில், கைதி இரண்டிற்குமே நல்ல எதிர்ப்பார்ப்பு உள்ளது.

தற்போது விஜய்யின் பிகில் படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம். இப்படம் விஸ்வாசம், பேட்ட படங்களின் சாதனையை முறியடிக்குமா என்ற பெரிய கேள்வி உள்ளது.

முதல் நாள் பார்த்தால் சென்னையில் நேர்கொண்ட பார்வை, தமிழ்நாட்டில் விஸ்வாசம், உலகம் முழுவதும் பேட்ட படங்களின் சாதனையை முறியடிக்க வேண்டும்.

உலகம் முழுவதும் பார்த்தார் சென்னையில் பேட்ட, தமிழ்நாட்டில் விஸ்வாசம், உலகம் முழுவதும் பேட்ட படங்களின் வசூல் சாதனையை முறியடிக்க வேண்டும்.

இப்படங்களின் சாதனையை தாண்டினால் தான் விஜய்யின் பிகில் படம் பெரிய இடத்தை பிடிக்கும்.