Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் முதல் நாள் உலகம் முழுவதும் மொத்த வசூல்! தளபதி விஜய்யிடன் வேற லெவல் வளர்ச்சி

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இப்படம் விஜய்யின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஓப்பனிங்கில் மீண்டும் ஒரு படமாக அமைந்துள்ளது.

அந்த வகையில் பிகில் உலகம் முழுவதும் ரூ 65 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

சர்கார் படம் முதல் நாள் ரூ 70 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது, ஆனால், பிகிலுடன் கைதி வந்ததால், இப்படத்தின் வசூல் கொஞ்சம் குறைந்துள்ளது.