Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அசுரன் தனுஷின் ஆல் டைம் பெஸ்ட், லாபம் மட்டும் இத்தனை கோடியா!

அசுரன் தனுஷ் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரு வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் அசுரம் தனுஷின் திரைப்பயணத்தில் தமிழகத்தின் ஆல் டைம் பெஸ்ட் வசூல் படமாக அமைந்துள்ளது.

இப்படம் சுமார் 45 கோடி வரை தமிழகத்தில் வசூல் வந்துள்ளதாம். மேலும், ரூ 15 கோடி வரை இப்படம் லாபம் வந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.