Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு இத்தனை கஷ்டட்த்தில் உள்ளாரா? ஷாக் தகவல்

சிம்பு தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நாயகன். ஆனால், இவர் ஒழுங்காக படப்பிடிப்பிற்கு வரவில்லை என பல தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டினர்.

அதை தொடர்ந்து சிம்புவின் மார்க்கெட் சரிய தொடங்கியது, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவர் நடித்தால் போதும் பார்க்க ரெடி என்று ரசிகர்கள் சொன்னாலும், அவர் எப்போதும் சர்ச்சையிலேயே தான் உள்ளார்.

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் சிம்பு தற்போது மிகவும் பணக்கஷ்டத்தில் உள்ளதாகவும், கையில் அவருக்கு என்று சொந்த பணம் இல்லாமல் வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்து தன் செலவு செய்கிறார் என்று கூறியுள்ளார்.