Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி தெலுங்கு நடிகர் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி, சூப்பர் ஹிட் இயக்குனருடன்!

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பல தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர், இவர் நடிப்பில் எந்த படம் வந்தாலும் ஒரு சிறிய கவனம் பெறும்.

அந்த வகையில் விரைவில் இவர் நடிப்பில் சங்கத்தமிழன் படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக ஒரு தெலுங்குப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை ரங்காஸ்தலம் படத்தை இயக்கிய சுகுமார் இயக்கவுள்ளார், விரைவில் இப்படம் குறித்த தகவல் வெளிவரும்.