Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரிய பிரபலத்திடம் இருந்து முதன்முறையாக அட்லீக்கு வந்த பிகில் பாராட்டு- படம் செம ரீச்

அட்லீ பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். அவரிடம் இருந்து கற்றதை தன்னுடைய தெறி, மெர்சல், பிகில் படம் மூலம் காட்டி வருகிறார்.

தீபாவளி ஸ்பெஷலாக வெளியான இப்படம் 5 நாள் முடிவில் ரூ. 200 கோடியை தாண்டியுள்ளது, இதுவே ரசிகர்களுக்கு ஒரு பெரிய கொண்டாட்டம்.

இன்னும் ரசிகர்களுக்கு குஷியூட்டும் வகையில் ஒரு பிரபலத்திடம் இருந்து படத்திற்கு வாழ்த்து வந்துள்ளது. பாலிவுட்டில் பல தரமான படங்களை இயக்கியும், தயாரித்தும் வெற்றிகண்டவர் கரண் ஜோஹர். இவர் விஜய்யின் பிகில் படத்தை பாராட்டி டுவிட் போட தளபதி ரசிகர்களிடம் வைரலாகியுள்ளது.

அதிலும் அட்லீயை மிகவும் பாராட்டி இருக்கிறார்.