Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் கடைசியாக கலந்துகொண்ட ஆடியோ வெளியீடு மற்றும் பட வெற்றி கொண்டாட்டம் எது தெரியுமா?

அஜித் தமிழ் சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு நடிகர். எல்லா நடிகர்களும் எப்படி இருக்கிறார்களோ அப்படி தான் நாமும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை பின்பற்றாதவர்.

தனக்கு என்ன சரி என்று தோன்றுகிறதோ அதை தைரியமாக செய்து வருபவர், உதாரணத்துக்கு ரசிகர் மன்றத்தை கலைத்தது தான்.

இவர் தான் நடித்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகள் ஒன்றிலும் கலந்துகொள்ளாமல் இருப்பது சிலருக்கு வருத்தம் தான். சரி கடைசியாக அஜித் ஆடியோ வெளியீடு மற்றும் பட சக்சஸ் பார்ட்டி என கலந்து கொண்டது எந்த படங்களுக்கு தெரியுமா?.

  • அசல்- ஆடியோ வெளியீட்டு விழா
  • மங்காத்தா- படத்தின் சக்சஸ் பார்ட்டி

loading...