Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய வித்தியாசமான முயற்சி, கைதி படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல தெலுங்கு சினிமா நடிகர்

கார்த்தியின் கைதி படத்தை பற்றிய பேச்சு மக்களிடம் அதிகமாகியுள்ளது.

ஒரு வித்தியாசமான முயற்சியில் தயாராகி வெளியாகி இருக்கும் இப்படம் ரிலீஸ் நாளை விட அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

தமிழ் சினிமா பிரபலங்களை தாண்டி தெலுங்கு நடிகரிடமும் படம் பாராட்டை பெற்றுள்ளது. அங்கு பெரிய முன்னணி நடிகரான மகேஷ் பாபு, கார்த்தியின் கைதி படம் குறித்து பாராட்டி டுவிட் போட்டுள்ளார்.

பாடல்கள் இல்லை, திரில்லிங்கான ஆக்ஷன் காட்சிகள், வித்தியாசமான முயற்சி என பதிவு செய்திருக்கிறார்.