Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நவம்பர் 15 முதல் விஜய் சேதுபதியின் அதிரடி

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர். இவர் தற்போது மாஸ் அவதாரம் எடுத்துள்ளார்.

ஆம், விஜய் சேதுபதி தற்போது சங்கத்தமிழன் படத்தின் மூலம் செம்ம மாஸ் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். இப்படம் தீபாவளிக்கே வருவதாக இருந்தது.

ஆனால், ஒரு சில காரணங்களால் தள்ளிப்போனது, தற்போது இப்படம் நவம்பர் 15ம் தேதி பிரமாண்டமாக ரிலிஸ் ஆகவுள்ளதாம்.