Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்

சூரி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வந்த காமெடி நடிகர். இவர் சமீப காலமாக பெரிதும் எந்த ஒரு காமெடி கதாபாத்திரத்திலும் பார்க்க முடியவில்லை.

இதற்கு முக்கிய காரணம் சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக ஒரு செய்தி வந்தது.

சூரியும் ஹீரோவாக களம் இறங்கவுள்ளார், இந்நிலையில் சூரி சமீபத்தில் சிவகார்த்திகேயன் தலைமையில் ஒரு ஹோட்டலை ஓபன் செய்தது அனைவரும் அறிந்ததே.

அதை தொடர்ந்து தற்போது அந்த ஹோட்டலுக்கு அவருடைய நண்பர் விஜய் சேதுபதியும் ஒரு விசிட் அடித்துள்ளாராம்.