Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வருடம் தென்னிந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் லிஸ்ட் இதோ

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை தற்போதெல்லாம் பாலிவுட் படங்களுக்கு இணையாக உள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பாலிவுட் படங்களையே பின்னுக்கு தள்ளி சாதனை படைத்து வருகின்றது.

அந்த வகையில் இந்த வருடம் தென்னிந்திய பாக்ஸ் ஆபிஸில் எந்த படம் அதிகம் வசூல் செய்துள்ளது என்பதை பார்ப்போம்..

  1. சாஹோ
  2. பிகில்
  3. சைரா
  4. பேட்ட
  5. விஸ்வாசம்

இதில் பிகில் முழுவதும் ஓடி முடித்தாலும் சாஹோவை எட்ட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.