Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2019ம் ஆண்டில் வெளியான படங்களில் லாபம் கொடுத்த படங்கள்- தயாரிப்பாளர் மாஸ் தகவல்

2019ம் வருடம் முடிவுக்கு வர இருக்கிறது. இதனால் சினிமாவில் வழக்கம் போல் கணக்கெடுப்புகள் வர ஆரம்பித்துவிட்டன.

இந்த வருடத்தின் சிறந்த படம், நடிகர் என பல விஷயங்களுக்காக கருத்துக் கணிப்புகள் நடந்து வருகின்றன. தயாரிப்பாளர்களில் எப்போதும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டிகள் கொடுப்பவர் கே.ராஜன்.

அண்மையில் இவர் கொடுத்த பேட்டியில் 2019ம் ஆண்டின் லாபம் கொடுத்த படங்கள் என்னென்ன என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்,

  • விஸ்வாசம்
  • நேர்கொண்ட பார்வை
  • பேட்ட

என 3 படங்களின் பெயர்களை கூறியுள்ளார்.